JUDGEMENT DAY – 2026 – D.M.K Vs T.V.K- அரசியல் கட்டுரை – பகுதி.2
2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல் நோக்கி ஒரு பயணம் திரைப்படத்துறையில் இல்லாமல் அரசியல் களத்தில் மட்டுமே களமாடிக் கொண்டிருந்த அரசியல் ஆளுமைகளில் கரிஷ்மாடிக் லீடர் அல்லாத தலைவர்களின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இந்த பகுதி இரண்டில் காணப் போகிறோம். எம்ஜிஆருக்கு பிறகு திமுகவில் இரண்டாவது பிளவு திரு. வைகோ அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அப்பிளவின் பாதிப்பினால் திமுகவிலிருந்து நிறைய மாவட்டச் செயலாளர்கள் வைகோ அவர்களுடன் அணிவகுத்து சென்றனர். திமுகவுக்கு மாற்றாக திரு எம் ஜி ஆரால் அதிமுக எப்படி […]