குச்சித்தூக்கி – சிறுகதை
சிறுகதை – தஞ்சாவூரில் கீரைக்கொல்லைத் தெருவில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க மாரியப்பனின் வீட்டில் உள்ள மரத்தில் காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த காக்கைகள் மாரியப்பனின் வீட்டின் மீது பழைய மாமிச துண்டுகளையும், கழிவு பொருட்களையும், எச்சங்களையும் இட்டுச் செல்வதால் மிகவும் எரிச்சல் அடைகிறார். இந்தக் கூடு இங்கு இருப்பதால் தானே நமக்கு இவ்வளவு பெரியத் தொல்லை என நினைத்து மரத்தில் உள்ள கூட்டைக் கலைக்க முடிவெடுத்து அதை நிறைவேற்றவும் செய்கிறார். இது ஒரு சாதாரண நிகழ்வு தான் என்று நாம் கடந்து சென்றாலும் அந்தக் கூட்டைக் கலைத்த மாரியப்பனால் அப்படி சாதாரணமாக கடந்து […]