JUDGEMENT DAY – 1967 – INC Vs DMK -அரசியல் கட்டுரை – பகுதி-6
1962 இல் 50 தொகுதிகளை திமுக வெற்றி பெற்றாலும் தொண்டர்கள் சோர்வாக இருந்ததற்கு காரணம் அண்ணாவின் தோல்வி. அண்ணாவின் தோல்வியை ஜீரணிக்க முடியாத திமுக தொண்டர்கள் வேதனையில் இருக்க, அதற்கு காமராஜர் தான் காரணம் என்று ஒரு அறிக்கை மூலம் குண்டைத் தூக்கிப் போட்டார் அண்ணா. ஐந்தரை லட்சம் செலவு செய்து காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடித்தார் என்ற குற்றச்சாட்டு வைத்தபிறகு அதைப்பற்றி காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. காரணம் காங்கிரஸில் ஏற்பட்ட ஓட்டை அவர்களுக்கு பெரியதாய் தோன்றியது. அந்த […]