வேள்பாரி ! வேற மாறி! வரலாற்றுத் தொடர் – பகுதி. 5
முருகனோட கதைய சொல்லி முடித்த பிறகு கபிலர வேள்பாரிய சந்திக்க கூட்டிட்டு போறாங்க. வழியில அவருக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்குது. காடுகளை பத்தி, பறவைகளை பத்தி கத்துக்க இவ்ளோ விஷயங்கள் இருக்குதா அப்படின்ற மாதிரி ரொம்ப வியப்புலா இருந்தாரு. அவரு தன்னை ஒரு ஸ்டூடென்ட் அளவுக்கு நினைக்கத் தொடங்கினார். கொற்றவைக் கூத்த பாக்குறதுக்கு பறம்பு மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமா வர ஆரம்பிச்சாங்க. கபிலர் நீலன பார்த்து ஏன் மக்கள் எல்லாம் இவ்வளவு கூட்டம் கூட்டமா வந்துட்டு […]













