JUDGEMENT DAY-1984 – AIADMK Vs DMK – அரசியல் கட்டுரை–பகுதி –11
புதிய ஆட்சி 1980 ல் 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை கட்டமைத்து ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் வெற்றி வெற்றிப்பூரிப்புடன் அரசை நிர்வகிக்க துவங்கினார். அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்க முடியாமல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக மாறியிருந்தது. சட்டம் – ஒழுங்கு நக்சல்பாரிகளின் வன்முறைகளால் தமிழ் நாட்டின் வட ஆற்காடு, தர்மபுரி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் தொடர்கதையானது. திருப்பத்தூரில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் போலீஸ் ஜீப்பில் பயணித்த காவல்துறையினர் அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். இந்த […]







