JUDGEMENT DAY- 1957 INC Vs CPI-அரசியல் கட்டுரை – பகுதி. 4
அரசியல் கட்டுரை – 1952 இல் மைனாரிட்டி கவர்மெண்ட் அமைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஓய்வில் இருந்த ராஜாஜியை கொண்டு வந்து முதல்வர் பதவியில் அமர வைத்தார் காமராஜர். காமராஜருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் ராஜாஜியை முதலமைச்சர் ஆக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து இருந்தார். சில நிபந்தனைகளுடன் முதலமைச்சராக ஒப்புக்கொண்டார் ராஜாஜி. காரணம் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் திரும்பவும் மாநிலத்திற்கு இறங்கி வருவது சற்று குறைவானதாக கருதப்பட்டாலும் சூழ்நிலை கருதி […]













