ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிப்போமா? Available on Audio Format ஒரு பெரிய ஊரு. ஒரு நாலு ரோடு ஜாயிண்ட் ஆவுற மாதிரி ஒரு ஜங்ஷன். ஒரு பிஸியான ஏரியா. ஆள் நடமாட்டம் அதிகமா இருக்கக்கூடிய ஒரு ஏரியா. அங்க சென்டர்ல ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை ஒன்னு நின்னுட்டு இருக்கு. கால்ல மண்ணை வீசிக்கிட்டு சீறிகிட்டு அப்படியே நின்னுட்டு இருக்குது. யாருமே பக்கத்துல போக முடியல. அந்த இடம் ஒரு கேசுவலா மாறணும் அப்படின்னா அந்தக் […]
2014 க்கு முன் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் மீதும், அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொது கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருமளவில் இருந்தன. இருப்பினும் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள எல்லா சமூக மக்களையும் அரவனைத்துச் செல்லும் கட்சி என்று இன்றளவும் நம்பப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களிடம் பெரும் நம்பிக்கை பெற்ற கட்சியாகத்தான் இருக்கிறது. அந்த பொதுவான கருத்தாக்கத்தின் ஊடேதான் தலைவர் தளபதி விஜய் அவர்களும் காங்கிரஸ் கட்சியை […]
1984-ல் தமிழக தேர்தல் களம் தகதகவென்று தகித்துக் கொண்டிருக்க, எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ளபுரூக்களின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். எம்ஜிஆர் 1967 முதல் எல்லா தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்ற நட்சத்திர வேட்பாளர். இப்போது அவர் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அஇஅதிமுக வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி தொண்டர்களை கேள்வியாய் குடைந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளிவந்தது. அச்செய்தி எம்ஜிஆர் “ஆண்டிப்பட்டியில்” போட்டியிடப் போவதாக […]