JUDGEMENT DAY-1980 – AIADMK Vs DMK – அரசியல் கட்டுரை–பகுதி –9
PLEASE CLICK THE AUDIO FORMAT நடிகராக இருந்த எம்ஜிஆர் 30 ஜூன் 1977 ல் ராஜாஜி மண்டபத்தில் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்று கொண்டார். எம்ஜிஆர் ஒரு கூத்தாடி, நடிகர், திறமை இல்லாதவர் என்ற கட்டமைப்புகளையெல்லாம் தகர்த்தெறிந்தார். ஒரு இந்திய குடிமகனாக உள்ள எவரும் இந்நாட்டில் தலைமை பொறுப்புக்கு வர முடியும் என்று நிரூபணம் ஆன நாள்தான் எம்ஜியார் முதல்வராக பதவியேற்ற நாள். திரு.கருணாநிதியிடம் அவர் விரும்பி கேட்ட சுகாதாரத் துறை கிடைக்காமல் போனதால் வைராக்கியமாக […]













