பேனா-THE PEN – திரில்லர் தொடர்- EPISODE – 7
கார்த்திக் பேனாவை எடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறான். சுற்றும் மற்றும் பார்த்த பிறகு பேப்பரில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தவன், ஒன்றும் யோசனைக்கு வராமல் கிருக்கலாக கோடுகளை போடுகிறான். பேனா நன்றாக எழுதுகிறது என்று தெரிந்த பிறகு தன்னுடைய பெயரை எழுத வேண்டும் என்று நினைக்கிறான். கார்த்திக் என்று எழுத துவங்கும் பொழுது வீட்டுக்கு வெளியே இருந்து அவனுடைய ஆயாவின் குரல் கேட்கிறது. டேய் கார்த்தி சீக்ரம் வெளில வாடா? ஏன் […]













