வேள்பாரி…! வேறமாறி…!
ஒரு வரலாற்று நாவலின் கதை…… வரலாற்று நாவல் – மதுரை மாவட்டத்தின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற வேள்பாரி என்ற வீரயுக நாயகனின் கதையைப்பற்றிய ஒரு பகுப்பாய்வு தான் இந்த கட்டுரை. அறக் கருத்துக்கள் கொண்ட வரலாற்று நாவல்களையும், வரலாற்று திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். வரலாறு சார்ந்த வீரம் சொரிந்த கதைகளில் அறம் சார்ந்த கருத்துருவாக்கங்கள் கொண்ட படைப்புகள் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்ட காலங்களும் உண்டு. தற்போதைய கார்ப்பரேட் உலகில் […]