தலைவன் தலைவி – சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் இப்ப நாம எந்த படத்தை பத்தி பார்க்க போகிறோம்னா. விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த தலைவன் தலைவி படத்தை பத்தி பார்க்க போறோம் இந்த படத்தோட கதை மதுரையில நடக்குது விஜய் சேதுபதி (ஆகாச வீரன் ) நித்யா மேனன ( பேரரசி) பொண்ணு கேட்டு வராரு. அவரு குடும்பத்தோட ஒரு ஹோட்டல் வெச்சி நடத்துறாரு. அதுல அவரு பேமஸான புரோட்டா மாஸ்டரா இருக்கிறார். அத சொல்லி பொண்ணு கேக்குறாரு. ஒரு […]











