மாரீசன்- சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் – நாம இப்ப எந்த படத்தை பத்தி பாக்க போறோம்னா வடிவேலு, பகத் பாஸில் நடிச்ச மாரீசன் படத்தை பத்தி பாக்க போறோம். படம் ஓபனிங்லையே பகத் பாசில் ஒரு திருட்டு குற்றத்துக்காக ஜெயிலுக்கு போயிட்டு பாளையங்கோட்டை சிறையிலருந்து வெளியில வராரு. அவரு வெளியில வந்த பிறகு மறுபடியும் சின்ன சின்ன திருட்டா செய்றாரு. அப்படி ஒரு பைக்கை திருடிட்டு ஏதாவது ஒரு வீட்டில் திருடலாம் அப்படின்னு நோட்டம் விட்டுட்டே இருக்குறப்ப ஒரு வீடு […]












