TVKART
சாலையில் சத்தமிடும் சாத்தான் – விழிப்புணர்வு கட்டுரை
விழிப்புணர்வு கட்டுரை – சென்னை மாநகரச் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் அவஸ்தை ஒன்று உண்டென்றால் அது காது கிழியும் அளவுக்கு கேட்கும் ஹாரன் சத்தம் தான். ...