சகலகலா டாக்டர்! டாக்டர்! – சிறுகதை
சிறுகதை – அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சி காலத்தில் ஜெர்மனியில் யூதர்களுக்கு உம்மென்றால் சிறைவாசம் இம் என்றால் வனவாசம் என்பது போன்ற ஒரு நிலை இருந்தது அதுபோல நம்ம சந்தோஷுக்கு தும்முனா சளி இருமுனா ஜலதோஷம் என்று எப்போதும் பாடாய் படுத்தி எடுக்கிறது. கத்திரி வெயிலிலும் கபத்தோட திரியிற கட்டுமஸ்தான உடம்புக்காரன் நம்ம சந்தோஷ். ரோட்டில் உள்ள ஐஸ்கிரீம் என்ற போர்டை படித்தால் கூட அவனுக்கு டக்கென்று ஜலதோஷம் பிடித்து விடும். அந்த அளவுக்கு அவனுக்கு பக்கா பாடி. […]